தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்
தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் பலவித உடல் பிரச்சனைக்கும் தீர்வுதரும் தேன் நெல்லிக்காய் :- தற்போது தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி அனைவராலும் கூறப்படுகிறது.இதை நாம் நாள்தோறும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மருத்துவகுணங்கள் :- இந்த நெல்லிக்காயை நாம் பொதுவாக சாப்பிடுவதால் இதில் உள்ள வைட்டமின் சி சத்து நமக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாக அமைகிறது. ரத்த சோகை:- இந்த நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் இரட்டிப்பான நன்மையாக ரத்த சோகை என்ற நோயின் பாதிப்பில் இருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கிறது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம் தேனில் உள்ள இரும்பு சத்து நமக்கு கிடைக்கிறது. இதயம் வலுவடைய :- ...