சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?
சர்க்கரை நோயாளிகள் பாதங்களை பேணுவது ஏன் முக்கியம்!!!பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்? இந்தியாவில் இன்றைய பொழுதில் 8 கோடி நீரிழிவு நோயாளிகள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் சில கோடி மக்கள் இருக்கின்றனர். இந்த சர்க்கரை நோய் ஆட்கொண்ட மக்களுக்கு முக்கியமானது "கால்களில் ஏற்படும் புண்" குறித்த பிரச்சனை. இதை Diabetic foot ulcer என்கிறோம். ஏனைய பிறருக்கு வரும் பாத புண்ணுக்கும் ஒரு நீரிழிவு நோயாளிக்கு வரும் பாத புண்ணுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உரிய வித்தியாசம் உள்ளது. காரணம் சரியாக இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்காத ஒரு நீரிழிவு நோயாளிக்கு அவருக்கு வந்த புண் சீக்கிரம் ஆறாது, சரி புண் வந்தால் சரியாக ஆறுவது கடினம் என்று தெரியும். ஆனால் பலருக்கு தங்கள் கால்களில் புண் ஏற்பட்டதே பல நாட்கள் தெரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. எந்த உணவு கட்டுப்பாடுமின்றி உங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர விரும்பினால் தொடர்பு கொள்ளவும், 9942613161 (call/whatsapp) or click here எப்படி முற்றிய நீரிழிவு நோய் உள்ள ...

Comments
Post a Comment