ஏன் என் மூளை சில சமயம் சரியாக வேலை செய்ய மாட்டேங்குது!!!
இந்தப் பழக்கம் உங்களுக்கு இருந்தால் மூளை சரியாக வேலை செய்யாது
மூளையின் செயல்பாடு சரியாக இருந்தால் தான் நம்முடைய உடலின் இயக்கமும் சீராக இருக்கும். ஆனால் நம்முடைய சில பழக்கவழக்கங்கள் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.
நாம் நம்முடைய தினசரி நடவடிக்கையில் செய்கின்ற சில செயல்கள் நமக்கே தெரியாமல் நம்முடைய மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். அந்த பழக்கங்கள் என்ன என்று பார்க்கலாம்.
Why does the brain not work properly?
Click the above link.
காலை உணவு:-
காலை உணவை தவிர்த்தால் மூளை நம்முடைய பசி மற்றும் உணவு சுழற்சியில் குழம்பிவிடும்.
புகைப்பழக்கம்:-
புகைப்பிடிப்பது மூளையின் செயல்பாட்டில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்.
போதிய தூக்கம்:-
போதிய அளவு தூக்கமின்மையாலும் மூளையின் செயல்பாட்டில் சிக்கல்கள் உண்டாகும்.
மல்டி டாஸ்க்:-
ஒரே நேரத்தில் நிறைய வேலை செய்தால் மூளை குழம்பித் தானே போகும்.
நீர்ச்சத்து குறைபாடு:-
உடலின் நீர்ச்சத்தில் குறைபாடு ஏற்படும் போதும் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.
மொபைல் போன்:-
சூரிய ஒளியின் கீழ் நின்று கொண்டு மொபைல் போன் பார்த்தால் மூளை பாதிக்கும்.
உடல் நலமின்மை:-
உடல் நலம் இல்லாத போது ஓய்வு எடுக்காமல் வேலை செய்தால் மூளையில் பாதிப்பு உண்டாகும்.









Comments
Post a Comment