தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது கழுத்தின் கீழ் பகுதியில் வண்ணத்து பூச்சியின் வடிவத்தில் அமைந்துள்ளது.
மூச்சுகுழாயயை சுற்றி இருக்கும் இந்த தைராய்டு சுரப்பியை இணைப்பது இஸ்துமஸ்(isthumus)எனப்படும்.
தைராய்டு சுரப்பி நிறைய ஹார்மோன்களை சுரக்கும்.தைராய்டு ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கலந்து உடலின் பல பகுதிகளுக்கு சென்று உடல் இயங்க உதவி புரிகின்றது.
ஓர் அறிவியல் ஆய்வின்படி ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கால்சிடோனின்(Calcitonin),ட்ரினிடோதரோனின் (Triiodothyronine or T3),தைராக்சின்( T4 ) எனப்படும் மூன்று வகையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சுரக்கின்றது.இந்த T 4(தைராக்சின்) ஹார்மோன் வளர்ச்சி மற்றும் வளர்சிதைவு (metabolism ) ஆகிய செயல்களில் நமது உடலில் ஈடுபடுகின்றது .
Comments
Post a Comment