கோபம் எதனால் ஏற்படுகிறது?
கோபம் எதனால் ஏற்படுகிறது?
கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாக பார்த்தால் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக வருபவர்களை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம்.
ஆக, எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபொதுவாக நம் உடலில் உயரத்தை தாண்டிய உடல் எடையுடன் கூடிய உடல் பருமனோடு இருந்தால் அது அவருக்குபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது.
பொதுவாக நம் உடலில் உயரத்தை தாண்டிய உடல் எடையுடன் கூடிய உடல் பருமனோடு இருந்தால் அது அவருக்கு கெட்ட கொழுப்பாக மாறி பின்பு அது அவருக்கு உடல் சம்பந்தமான நிறைய பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக ஒருவரின் உயரம் 174 cm, எனில் அதிலிருந்து அவர் 100 cm கழித்தால் மீதம் வரும் இலக்கமே (74 kg) அவர் இருக்க வேண்டிய சிறந்த உடல் எடை (Ideal Weight ).
அதை தாண்டி அவர் இருக்கும் உடல் எடை என்பது கெட்ட கொழுப்பாக உடலில் சேமிக்க படுகிறது.அது ஆணாக இருந்தால் இடுப்பு பக்கத்திலும் மற்றும் அடி வயிற்று பகுதியிலும் சேமிக்க படுகிறது.



Comments
Post a Comment