கொத்தமல்லியின் வியக்கவைக்கும் ஆரோக்கியம்!!

கொத்தமல்லியின் வியக்கவைக்கும் ஆரோக்கியம்!!!




கொத்தமல்லியை பேஸ்டாக்கி சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
மேலும், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள்  ஆகியற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.
இரலை பலபடுத்தவதோடு, வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது.  

கொத்தமல்லி விதைகளை (தனியா) தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். 

கொத்தமல்லி குளிர் காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்க காரணம் அதிலுள்ள ஆன்டி அலர்ஜி பண்பாகும். இதிலுள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் சரும அலர்ஜிகளை தடுக்க தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
குளிர்காலத்தில் ஏற்படும் சளி உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

 எனவே எலும்புகளை பாதுகாக்க கொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும்.


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)