Healthy Cooking
Healthy Cooking
நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் சாப்பிடும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக அமைகிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது (WHO).நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான முறையில் நமக்கு தினசரி கிடைக்காததால் , நமக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுகிறது.நம் உணவு பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் எவ்வாறு மருந்தில்லா வாழ்க்கையை வாழ்வது என்பதை கற்றுக்கொடுப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இத்தளத்தின் நோக்கம் ஆகும்.